அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, December 7, 2009

புதுச்சேரி மாநிலம் காரைக்கா­ல்.

காரைக்கால் மாவட்டம் தமுமுக சார்பாக காரைக்கா­ல் நடைபெற்ற பேரணி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமைக் கழகப் பேச்சாளர் ஷமிம் அஹ்மது கண்டன உரையாற்றினர். இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.





Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP