அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, April 15, 2009

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயற்குழு தீர்மானங்கள்

புதுவை மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்குவதில் ஆளுக்கட்சி காங்கிரஸ் அரசு தொடர்ந்து மெத்தனம் காட்டி வருகிறது. பல பேராட்டங்களை தமுமுக தொடர்ந்து நடத்தி வரும் நிலையில் அறிவிக்கப்படாத போராட்டங்களை அறிவிக்கப்படாத நாட்களில் ஜனநாயக வடிவில் தமுமுக புதிய முயற்சிகளை எடுக்கும் என்றும், தேவைப்பட்டால் எதிர்வரும் புதுவை சட்டமன்ற தேர்தலில் புதிய நிலைபாட்டை எடுக்கவும் தமுமுக தயங்காது என்றும் இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP