09-08-09 அன்று புதுவை எதிர்கட்சி தலைவர் A.M.H. நாஜிம் அவர்களை தமுமுக நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்து கொண்டனர் .



புதுவை முஸ்லிம்களுக்கு 2.5 சதவீத இடஒதுக்கீடு பட்ஜெட் உரையில் அறிவிப்பு
செய்ய எங்களோடு சேர்ந்து போராடிய புதுவை எதிர்கட்சி
தலைவர் A.M.H. நாஜிம் அவர்களை 09-08-09 அன்று காரைக்கால் மாவட்ட
தமுமுக தலைவர் மற்றும் செயலாளர் , பொருளாளர் மற்றும் கழக நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவிக்கும் விதமாக நகர் முழுவதும் வால்போஸ்டர்கள் ஒட்டி முதலமைச்சர், சமூகநல அமைச்சர் மற்றும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்து மகிழ்ச்சியினை வெளியிட்டனர். மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் , பொருளாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் .