த மு மு க இரத்த தான முகாம்
இந்திய திருநாட்டின் 63-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் காரைக்கால் அரசு பொது மருத்துவமனை இணைந்து இரத்த தான முகாம் காரைக்கால் லெமர் வீதி இஸ்லாமிய நுலகத்தில் நடைபெற்றது . இம்முகாமிற்கு த மு மு க நகர செயலாளர் முகமது நஜிமுதீன் தலைமை வகித்தார் .