த மு மு க அலுவலகத்தில் சுதந்திர தின தேசியக்கொடி ஏற்றுதல்
நியாஜ்


தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக காரைக்கால் மாவட்ட அலுவலகத்தில் சுதந்திர தின கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது . தேசிய கொடியை த மு மு க மண்டல பொறுப்பாளர் முஹம்மது ஆரிபு ஏற்றி வைத்தார் . இன் நிகழ்ச்சியில் த மு மு க மாவட்ட தலைவர் ஷேக் ,த மு மு க மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் ,த மு மு க மாவட்ட பொருளாளர் ஷாஜகான் , மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் லியாகத் அலி ,ம ம க மாவட்ட பொருளாளர் யூசுப் கான் ,ம ம க நகர செயலாளர் அப்துல் நாசர் ,காரைக்கால் இஸ்லாமிய பிரச்சார பேரவை பொறுப்பாளர் சபுருதின் ,சாகுல் ஹமீது , உட்பட பலர் கலந்து கொண்டனர் .