மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
காரைக்கால் மாவட்ட மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்க அமைப்பாளர் ஆ .ஜோஷ்ப் அவர்கள் மீது பொய் வழக்கு போட்ட காரை நகர காவல் துரையை கண்டித்து நாள் 07-09-09 திங்கள்கிழமை காலை 10.00 மணி இடம் புதிய பேருந்து நிலையம் அருகில் மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் மற்றும் தலித் கிராமங்களின் வாழ்வாதார உரிமை குட்டமைப்பு, பார்வர்ட் பிளாக் கட்சி , இந்திய கம்யுனிஸ்டு கட்சி , திரு I. அப்துல் ரஹீம் மாவட்ட செயலாளர் தமிழ்நாடு முஸ்லீம் முன்னற்றக் கழகம் , மனித நேய மக்கள் கட்சி , திரு .முஹம்மத் பிலால் மாவட்ட செயலாளர் popular front of india ,ஆகியவர்கள் கலந்து கொண்டு காரை நகர காவல் துரையை கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர் .