ஜூலை 28 மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
1) புதுவையில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க கோரியும் .
2) புதுவையில் கடந்த 3 ஆண்டுகளாகவக்பு வாரிய தலைவர் நியமிக்க படாமல் இருபதால் வக்பு சொத்துகள் சுரை யடப்படும் நிலைகள் உள்ளதால் வக்பு தலைவர் உடனடியாக நியமிக்க வேண்டும் .
3) ஒரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டப்பிரிவை ரத்து செய்ய முயலும் மத்திய அரசை கண்டித்தும் .
நியாஜ் ...