காரைக்கால் வருகை தந்த புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் அவர்களை காரைக்கால் மாவட்ட த மு மு க நிர்வாகிகள் நேரில் சந்தித்து

காரைக்கால் வருகை தந்த புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் அவர்களை காரைக்கால் மாவட்ட த மு மு க நிர்வாகிகள் நேரில் சந்தித்து . புதுவை மக்களின் முக்கிய கோரிக்கையான முஸ்லீம்களின் தனி இட ஒதிகிடு விரைவில் புதுவை சற்ற மண்டத்தில் நிறை வேற்றும் படி கேட்டு கொண்டனர் .
இவர்களுடன் காரை மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் நகர மற்றும் கிளை நிர்வாகிகள் உடன் இருந்தனர் .
