அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, August 25, 2012

அஸ்ஸாம் மற்றும் பர்மாவில் நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையை கண்டித்து காரைக்காலில் மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டம்

அஸ்ஸாம் மற்றும் பர்மாவில் தொடர்ந்து நடைபெறும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலையை கண்டித்தும் அஸ்ஸாம் கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசு மற்றும் அஸ்ஸாம் மாநில அரசை கண்டித்தும் காரைக்காலில் மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டம் நாள் : 29-08-2012 புதன்கிழமை நேரம் : மாலை 4 மணிக்கு பேரணி புறப்படும் இடம் : பெரிய பள்ளி வாசல். காரைக்கால் (இன்ஷா அல்லாஹ்)
சொந்தகளை காப்பாற்ற!   சொந்தங்களே வருக!!
(குறிப்பு : பெண்களுக்கு அனுமதி இல்லை)    

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP