அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, September 30, 2010

மருத்துவ உதவி

மருத்துவ உதவி நாகை மாவட்டம், நாகூர் தெத்தியை சேர்ந்த முகமது சுல்தான் என்பவருக்கு மருத்துவ உதவியாக காரைக்கால் நகர த.மு.மு.க சார்பாக ரூ: 7,650 வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் த.மு.மு.க மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் உட்பட மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.   

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP