அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, October 2, 2010

காரைக்கால் - ஃபித்ரா வழங்குதல்

காரைக்கால் பகுதியில் ஃபித்ரா வழங்கப்பட்டது, ரூ 144/- அளவுக்கு பொருமானவுள்ள அரிசி, சீனி, மைதா, ரவா, மசாலாபவுடர், கடல்பாசி, உருளைகிழங்கு, கத்தரிக்காய், பச்சை மிளகாய், கேரட், தக்காளி, உட்பட பல பொருட்கள் வழகப்பட்டன.


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP