அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, October 2, 2010

காரைக்காலில் நோன்பு பெருநாள் தொழுகை

காரைக்கால் இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக நோன்பு பெருநாள் தொழுகை காரைக்கால்   மெய்தீன் பள்ளி வீதியில் உள்ள திடலில் நடைபெற்றது, இப்பெருநாள் தொழுகையில் நூற்றுகணக்கான பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.  



Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP