அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, October 3, 2010

காரைக்கால் நகர த மு மு க மற்றும் ம ம க இணைந்த ஊழியர் கூட்டம்

காரைக்கால் நகர த மு மு க மற்றும் ம ம க இணைந்த ஊழியர்  கூட்டம் இன்று 3-10-2010  மாலை 4 மணிக்கு காரைக்கால் த மு மு க அலுவலகத்தில் நகர செயலாளர் M.முகமது நஜிமுதீன் தலைமையில் நடைபெற்றது. 
இக் கூட்டத்தில்   சிறப்பு அழைப்பாலர்களாக த மு மு க மாவட்ட தலைவர் ம. ஷேக் அலாவுதீன் மற்றும் த மு மு க மாவட்ட செயலாளர் I . அப்துல் ரஹீம் மற்றும் ம ம க மாவட்ட செயலாளர் A . லியாகத் அலி உட்பட மாவட்ட நகர வார்டு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இக் கூட்டத்தில் பாபர் மசுதி தீர்ப்பு சேர்ந்த பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  மேலும் அமைப்பு தேர்தல் சம்பதமாக விரிவாக விவாதிக்கப்பட்டன.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP