அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, October 5, 2010

த.மு.மு.கவின் போரட்ட எதிரொளி

காரைக்கால் டூப்ளக்ஸ் வீதீயில் (மேற்கு) கடைசியில் பல மாதங்களாக அடைக்கப்பட்டு கிடந்த சாக்கடையை சுத்தம் செய்யக்கோரி த மு மு க  மற்றும் ம ம க சார்பாக  நகராச்சிக்கு எச்சரிக்கை  விடுக்கப்பட்டதை தொடர்ந்து 28-09-2010 அன்று அவசர அவசரமாக காரைக்கால் நகராச்சியால் சாக்கடையை அடைத்திருந்த மண் அள்ளப்பட்டு சாக்கடை சுத்தம் செயப்பட்டது.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP