காரைக்கால் இஸ்லாமிய பிரச்சார பேரவையின் சார்பாக காரைக்கால் சமிரா திருமண மண்டபத்தில் காலை மணி சரியாக 7.15 மணிக்கு ஹஜ் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது இதில் ஐநூறுக்கும் மேற்பட்ட அண்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டு தொழுதனர். K.I.I.P. பள்ளி இமாம் M. முஹமது ஹாஜி அலி அவர்கள் கொத்துபா உரையாற்றினார்.