சிக்னல் விளக்கில் TIMER பொருத்தப்பட்டது
த.மு.மு.க வின் போராட்ட எதிரொலியாக காரைக்கால் நகரில் உள்ள சிக்னல் விளக்கில் நேரம் காட்டும் கருவியை பொறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காரைக்கால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள் கடந்த 13-08-2008 அன்று எழுத்துப்பூர்வமாக த.மு.மு.க விற்கு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சென்ற 04-11-2010 அன்று சிக்னல் விளக்கில் TIMER பொருத்தப்பட்டுள்ளது