வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி
அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட கலெக்டர் ஆலோசனை
வாக்காளர் பட்டியல் திருத்தும் பனி தொடர்பாக காரைக்கால் மாவட்ட கலெக்டர் நடத்திய ஆலோசனை இக்கூட்டத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி தலைவர் A. லியாகத் அலி , செயலாளர் S.T.ஆரிப் மரைக்கார் மற்றும் பல கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

