வாஞ்சுரில் மையத் கொல்லை அமைக்க விடுத்த கோரிக்கை ஏற்று த.மு.மு.க நிர்வாகிகள் பார்வையிட்டபோது
காரைக்கால் மாவட்டம் வாஞ்சுரில் மையத் கொல்லை இல்லாமல் அப்பகுதி மக்கள் மையத்துகளை அருகில் உள்ள நாகூரில் அடக்கம் செய்வதால் வாஞ்சுரில் உள்ள வக்பு இடத்தில் மையத் கொல்லை அமைக்க விடுத்த கோரிக்கை ஏற்று த.மு.மு.க மாவட்ட நிர்வாகிகள் மையத் கொல்லை இடத்தை பார்வையிட்ட போது எடுத்த படம்
வாஞ்சுர் நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

