அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, May 14, 2011

ரெங்கசாமிக்கு மனிதநேய மக்கள் கட்சி வாழ்த்து

புதுச்சேரி மாநிலத்தில் N.R.காங்கிரஸ், அஇஅதிமுக, தேமுதிக, மனிதநேய மக்கள் கட்சி கூட்டணிக்கு மக்கள் அளித்த பெருவாரியான வெற்றிக்காக மாநில மக்களுக்கு நன்றியையும், புதுவையின் 3வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்க உள்ள ந.ரெங்கசாமி   அவர்களுக்கு வாழ்த்துகளையும்  மனிதநேய மக்கள் கட்சி காரைக்கால் மாவட்ட தலைவர் A.லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். 

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP