புதுச்சேரி மாநிலத்திற்கு தமுமுக துணை செயலாளர் பதவி - காரைக்கால் மாவட்ட நிர்வாக குழு கோரிக்கை
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தின் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் வளர்ச்சியினை கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநிலத்திற்கு என தனியாக புதுச்சேரி மாநில தமுமுக துணை செயலாளர் பதவி ஒன்று உருவாக்கப்பட்டு அப்பதவியை காரைக்கால் மாவட்டத்திற்கு கொடுக்க வேண்டுமென தமுமுக தலைமைக்கு காரைக்கால் மாவட்ட தமுமுக & மமக நிர்வாக குழு கோரிக்கை வைத்துள்ளது