காரைக்காலில் இப்தார் நிகழ்ச்சி
காரைக்காலில் இயங்கி வரும் Baby Shop சார்பாக இப்தார் நிகழ்ச்சி Karaikal Food Corner (K.F.C) நடைபெற்றது. இன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக த.மு.மு.க மாவட்ட ஒருங்கினைப்பாளர் ஷேக் அலாவுதீன், மாவட்ட தலைவர் லியாகத் அலி, ம.ம.க மாவட்ட செயலாளர் ஆரிப் மரைக்கார், மாவட்ட துணை தலைவர் ஷாஜஹான், இளைஞ்ர் அணி செயலாளர் நைனா முஹமது, மாணவரணி செயலாளர் நியாஜ் அஹமது, ம.ம.க நகர செயலாளர் அக்பர் ஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாதிக் அலி, முஹமது யூசப்தீன், சபியுதின், வினோத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.