காரைக்காலில் பித்ரா விநியோகம்
காரைக்கால் நகர த.மு.மு.க சார்பாக பித்ரா விநியோகம் மாவட்ட அலுவலகத்தில் ருபாய் 150 உண்டான மளிகை பொருட்கள் 600 ஏழை எளிய மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இன் நிகழ்ச்சி நகர தலைவர் சிக்கந்தர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஒருகினைப்பாளர் ஷேக் அலாவுதீன், மாவட்ட தலைவர் லியாகத் அலி, மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், மாவட்ட பொருளாளர் யூசப் கான், மாவட்ட துணை தலைவர் ஷாஜஹான், துணை செயலாளர் மைதீன், ம.ம.க துணை செயலாளர் ஹாஜா நஜிமுதீன், அணிசெயலளர்கள் ஜியாவுதீன், நைனா முஹமது, இக்பால், நகர செயலாளர் நஜிமுதீன், நகர பொருளாளர் ஹசனுதீன், நகர துணை செயலாளர் சர்புதீன், முன்னாள் நிர்வாகிகள் ஹாஜா மைதீன், தஜ்மல்தீன், சாகுல் ஹமீது, ஜலாலுதீன் உட்பட கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.