அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, March 5, 2012

J.S. ரிபாயி அவர்களை புழல் சிறையில் சந்தித்த தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்..

த.மு.மு.க - ம.ம.க தலைவர் J.S ரிபாயி அவர்களை, மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, த.மு.மு.க - ம.ம.க பொருளாளர் O.U ரஹ்மத்துல்லாஹ், மாநில இணை பொதுச்செயலாளர் ஹாருன் ரஷீத் மற்றும் காரைக்கால் த.மு.மு.க மாவட்ட தலைவர் I.அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர் M.முஹமது நஜிமுதீன், ம.ம.க மாவட்ட செயலாளர் நெய்னா முஹமது, மாவட்ட பொருளாளர்  S.யூசுப்கான், ம.ம.க மாவட்ட துணை செயலாளர் சாதிக் அலி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் M.ஷேக் அலாவுதீன்.. மற்றும் நிர்வாகிகளும் சந்தித்தனர்...

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP