காரைக்கால் மாவட்டம் திரு.பட்டினத்தில் த.மு.மு.க கிளை திறப்பு
அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக திருபட்டினம் கிளை அலுவலகம் திறப்பு விழா கிளை தலைவர் ஹாஜா ஷேக் அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது. அலுவலகத்தை தலைவர் மௌலவி J.S.ரிபாயி ரஷாதி அவர்கள். திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ட்சியில் மாவட்ட தலைவர்
அப்துல் ரஹீம், மமக மாவட்ட செயலாளர் நைனா முகமது, மாவட்ட செயலாளர் நஜிமுதீன், மாவட்ட துணை தலைவர் ஹாஜா நஜிமுதீன், மாவட்ட அணி செயலாளர்கள் முகமது கபீர், முகமது ஹுசைன், ஜியாவுதீன், கிளை நிர்வாகிகள் முகமது ஆசிக், செய்து இப்ராஹீம், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
