அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, June 4, 2012

காரைக்கால் மாவட்டம் நிரவி கிளையில் தமுமுக மற்றும் ம.ம.க பெயர் பலகை திறப்பு



தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நிரவி கிளை சார்பாக கழக பெயர் பலகை திறப்பு விழா கிளை தலைவர் முகமது யூனுஸ் தலைமையில் நடைபெற்றது. பெயர் பலகையை தலைவர் மௌலவி J.S.ரிபாயி ரஷாதி அவர்கள். திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ட்சியில் மாவட்ட தலைவர்


அப்துல் ரஹீம், மமக மாவட்ட செயலாளர் நைனா முகமது, மாவட்ட செயலாளர் நஜிமுதீன், அரசு உதவி காஜியார் முகமது சுல்தான், கிளை நிர்வாகிகள் ஹமீது சுல்தான், ரில்வான் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP