அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, April 23, 2013

தமுமுக - கோடை கால இஸ்லாமிய பண்பியல் பயிற்சி முகாம்

தமுமுக - கோடை கால இஸ்லாமிய பண்பியல் பயிற்சி முகாம்

தமுமுக மாணவர் அணியின் சார்பில் கோடை கால இஸ்லாமிய பண்பியல் பயிற்சி முகாம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நடைபெற உள்ளது. அதன்படி  இன்ஷா அல்லாஹ் நாகூரில் ஏப்ரல் 29 தொடங்கி மே 2 வரை  கோடை கால இஸ்லாமிய பண்பியல் பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது. இதில் நாகை தெற்கு, நாகை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள். ஆகவே 7 வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் நாகை தெற்கு, நாகை வடக்கு, தஞ்சை தெற்கு, தஞ்சை வடக்கு, காரைக்கால், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டு பயனடையுமாறு காரைக்கால் மாவட்ட த.மு.மு.க மாணவரணி சார்பாக கேட்டு கொல்லப்படுகிறார்கள். 

 

காரைக்கால் மாவட்ட மாணவர்கள்  தொடர்புக்கு

முஹம்மது ஹுசைன் சாதிக்,

(காரை மாவட்ட மாணவரணி செயலாளர் )

90955 98556

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP