அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Monday, July 28, 2014

நோன்பு பெருநாள் தொழுகை

காரைக்கால் இஸ்லாமிய பிரச்சார பேரவை (KIPP) மற்றும் ஏகத்துவ பிரச்சார மையம் இணைந்து நடத்திய நோன்பு பெருநாள் தொழுகை காரைக்கால் ராயல் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. குத்பா உரையை ஏகத்துவ பிரச்சார மைய மாநில தலைவர் முஹம்மது சலீம் நிகழ்த்தினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP