த.மு.மு.க - காரைக்கால் மாவட்ட செயலாளராக I.அப்துல் ரஹீம் நியமனம் - தமுமுக தலைமை அறிவிப்பு
த.மு.மு.க - காரைக்கால் மாவட்ட செயலாளராக I.அப்துல் ரஹீம் நியமனம் - தமுமுக தலைமை அறிவிப்பு
இதனைத் தொடர்ந்து 17.03.2015 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாகக் குழுவில் காரைக்கால் மாவட்ட நிர்வாகம் கலைக்கப்பட்டு, தற்பொழுது மாற்றப்பட்டுள்ள அமைப்பு நிர்ணய சட்டத்தின்படி தமுமுகவின் காரைக்கால் மாவட்ட செயலாளராக I.அப்துல் ரஹீம் நியமனம் அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சகோதரர் I.அப்துல் ரஹீம் அவர்களுக்கு கழக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.