அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, March 28, 2017

புதுச்சேரியில் நீட் எதிர்ப்பு பிரச்சாரத்தில் தமுமுக & மமகவினர்


திராவிடர் கழக நீட் எதிர்ப்பு பிரச்சார குழு சென்னையிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி வந்தடைந்தது. புதுச்சேரி வந்த திராவிடர் கழகத்தினரை புதுச்சேரி எல்லையில் வரவேற்று புதுச்சேரியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று புதுச்சேரி மாவட்ட தமுமுக & மமகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP