அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Wednesday, March 22, 2017

புதுச்சேரி முதல் அமைச்சருடன் மமக நிர்வாகிகள்

 மமக வின் புதுச்சேரி மாநில பொதுக்குழு தீர்மானங்களை புதுச்சேரி மாநில முதல் அமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்களிடம் மாநில செயலாளர் அலாவுதீன் ஆலோசனையின் பேரில் புதுச்சேரி மாவட்ட தலைவர் மாவட்ட தலைவர் பஷீர் அஹமது தலைமையில் தமுமுக மாவட்ட செயலாளர் பலுலுல்லா, மமக மாவட்ட செயலாளர் லியாகத் அலி, மாவட்ட பொருளாளர் காஜா கமால், மமக மாவட்ட துணை செயலாளர் அப்ஷல் பாஷா உள்ளிட்ட நிர்வாகிகள் சென்று அளித்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP