புதுச்சேரியில் ... தமுமுக & மமக வின் தர்பியா என்னும் நல்லொழுக்க பயிற்சி முகாம்
தமுமுக & மமக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கான தர்பியா என்னும்
நல்லொழுக்க பயிற்சி முகாம் புதுச்சேரியில் நடைபெற்றது, புதுச்சேரி மாநில
செயலாளர் M.S.அலாவுதீன், தலைமையில் நடைபெற்ற தர்பியா வகுப்பை தலைவர் பேரா.
M.H.ஜவாஹிருல்லா, மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொதுச்
செயலாளர் (பொறுப்பு) ஹமீது இஸ்லாமிய பிரச்சார பேரவை மாநில செயற்குழு
உறுப்பினர் அப்துல் ரஹ்மான் தாஃவதி தலைமை செயற்குழு உறுப்பினர் மெளலவி
யூசுப் எஸ்.பி, முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர்கள் சிறப்பாக நடத்தினர்.

இப்பயிற்சி முகாமில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த
மாவட்ட, மாவட்ட அணி, தொகுதி, நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மற்றும்
உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
