வில்லியனூர் நகர மருத்துவ சேவை அணி கூட்டம்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக புதுச்சேரி மாவட்ட, வில்லியனூர் நகர மருத்துவ சேவை அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் டாக்டர். A.முஹம்மது மூஸா தலைமையில் நடைபெற்றது, மாவட்ட தலைவர் S.பஷீர் அஹமது, மாவட்ட செயலாளர் M.Y.பலுலுல்லா, மமக மாவட்ட செயலாளர் S.M.L.லியாக்கத் அலி, மாவட்ட துணை செயலாளர்கள் M.A.அலாவுதீன், I.இஸ்மாயில், மமக மாவட்ட துணை செயலாளர் R.அப்சல் பாஷா, வில்லியனூர் நகர தலைவர் J.சம்சுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் வில்லியனூர் நகர மருத்துவ சேவை அணி செயலாளராக முஹம்மது தவ்பிக், துணை செயலாளர்களாக முஹம்மது ஆசிக் மற்றும் அகமது மீரான் தேர்வு செய்யப்பட்டனர்.

