காரைக்கால் மாவட்ட அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றுள்ள AVJ.
செல்வமுத்துகுமரன் அவர்களை மரியாதை நிமித்தமாக மனிதநேய மக்கள் கட்சியின்
மாவட்ட செயலாளர் ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, இளைஞரணி மாவட்ட
செயலாளர் சர்புதீன், அம்பகரத்தூர் கிளை தமுமுக பொருளாளர் முஹம்மது பாசில்
ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்
