அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, April 27, 2017

காரைக்கால் - அனைத்து கட்சி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி

 விவசாயிகள் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து காரைக்காலில் நடைபெற்ற அனைத்து கட்சி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ஷாஜஹான் தலைமையில் பங்கேற்று மமகவினர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். தமுமுக மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் உட்பட தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP