மத்திய அமைச்சரை சந்தித்த புதுச்சேரி நீட் எதிர்ப்பு குழு
புதுச்சேரி
நீட் எதிர்ப்பு நடவடிக்கை குழு சார்பாக முதலமைச்சர் மாண்புமிகு வெ.
நாராயணசாமி அவர்கள் தலைமையில் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர்
மாண்புமிகு பிரகாஷ் ஜவ
டேக்கர் அவர்களை டெல்லியில் உள்ள அவர்களது இல்லத்தில் நேரில் சந்தித்து நீட் தேர்விற்கு புதுச்சேரி மாநிலத்திற்கு விலக்கு அளிக்க வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புதுச்சேரி மாவட்ட தலைவர் பஷீர் அஹமது கலந்து கொண்டார்.