அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, April 27, 2017

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு மமக ஆதரவு

டெல்லியில் நடைபெற்று வந்த விவசாயிகள் போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புதுச்சேரி மாவட்ட தலைவர் பஷீர் அஹமது தலைமையில், மாவட்ட பொருளாளர் காஜா கமால், வில்லியனூர் நகர தலைவர் சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP