புதுச்சேரியில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் தலைமையில்
நடைபெற்ற காங்கிரஸ், திமுக, விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் உள்ளிட்ட
அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக புதுச்சேரி மாவட்ட
தலைவர் பஷீர் அஹமது, மாவட்ட லியாகத் அலி மற்றும் மாவட்ட பொருளாளர் காஜா
கமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.


