காரைக்கால் மாவட்ட, நிரவியில் தமுமுக மற்றும் மமக புதிய கிளை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்
காரைக்கால் மாவட்ட, நிரவியில் தமுமுக மற்றும் மமக புதிய கிளை அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நிரவியில் மமக மாவட்ட செயலாளர் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது, தமுமுக மாநில செயலாளர் அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில் மமக மாவட்ட பொருளாளர் ராஜா முஹம்மது, மாவட்ட துணை செயலாளர்கள் அக்பர்ஷா, ஹாஜா மெய்தீன் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்க மாவட்ட செயலாளர் முஹம்மது ரியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

