அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Saturday, January 1, 2011

விறகு அடுப்பு எரிக்கும் போராட்டம்


காரைக்கால் மாவட்ட மக்களின் அத்தியாவசிய தேவையான சமையல் எரிவாயுவை வேண்டுமென்றே தட்டுப்பாடு உண்டாக்கி பொது மக்களை அலைகிழிக்கும் குடிமைபொருள் வழங்குதுறையை வன்மையாக கண்டிக்கிறோம். 31-12-2010 க்குள் சிலிண்டர் தேவையை சரிசெய்யாவிட்டால் குடிமைபொருள் வழங்குதுறை அலுவலகத்தில் 03-01-2011 அன்று விறகு அடுப்பு எரிக்கும் போராட்டம் நடைபெறும். இவண் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (காரை நகரம்)

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP