அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Sunday, January 23, 2011

திரு- பட்டினத்தில் குடியரசு தின பொதுக்கூட்டம்

காரைக்கால் மாவட்டம், திரு-பட்டினம் கிளை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக 22-01-2011 இரவு 8 மணிக்கு பொறையாத்து மரைக்கார் வீதியில் கிளை தலைவர் S.ஹாஜா நஜிமுதீன் தலைமையில் குடியரசு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் கிளை  துணை தலைவர் K.செய்யது இப்ராகிம் வரவேற்றார், அரசு டவுன் காஜியார் ஹாஜி M.A.S.அப்துல் காதர் மரைக்காயர் வாழ்த்துரை வழங்கினார்.




 மாவட்ட துணை செயலாளர் A.முஹம்மது தாரிக், ம.ம.க மாவட்ட துணை செயலாளர் A.அப்துல் நாசர், ம.ம.க தொகுதி செயலாளர் S.முஹம்மது சாலிஹ், கிளை செயலாளர் J.ஹாஜா ஷேக் அலாவுதீன், ம.ம.க கிளை செயலாளர் J.முஹம்மது அபூபக்கர், வாஞ்சூர் கிளை தலைவர் A. அப்துல் காதர், கிளை துணை செயலாளர் M. முஹம்மது ஹுசைன் சாதிக், ம.ம.க கிளை துணை செயலாளர் முஹம்மது பிர்தௌஸ், ம.ம.க கிளை இளைஞர் அணி செயலாளர் M.அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில துணை செயலாளர் கோவை செய்யது, மாநில உலமா அணி செயலாளர் S.P.முஹமது யூசுப், மாநில செயற்குழு உறுப்பினர் M. ஷேக் அலாவுதீன், (KIPP) இமாம் ஹாஜி அலி, மாவட்ட தலைவர் A.லியாகத் அலி, மாவட்ட செயலாளர் I.அப்துர் ரஹீம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் S.T.ஆரிப் மரைக்காயர், மாவட்ட பொருளாளர் S.யூசுப் கான் ஆகியோர் சிறப்புரையாற்றினார்,  முடிவில்  கிளை பொருளாளர் ச.ஹாஜா ஜெஹபர் சாதிக்  நன்றியுரையற்றினார். இப்பொதுக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்


Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP