த.மு.மு.கவினரால் அடையாளம் தெரியாத ஆண் மையத் அடக்கம் செய்யப்பட்டது
காரைக்கால் பெருமாள் கோவில் வீதியில் சென்ற வாரம் அடையாளம் தெரியாத முஸ்லிம் நபர் ஒருவர் இறந்து போன நிலையில் இருந்தார். உடனடியாக காரைக்கால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடலை த.மு.மு.கவினர் உதவியுடன் காவல்துறையினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்று காரைக்கால் அரசு மருத்துவமணையில் கடந்த ஒரு வாரமாக பாதுகாக்க பட்ட நிலையில் உறவினர்கள் யாரும் வராத காரணத்தால் அன் நபரின் உடல் காரைக்கால் த.மு.மு.கவினரால் காரைக்கால் மைதீன் பள்ளி வாசலில் 04-01-2011 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.