அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Friday, February 25, 2011

சமுதாய விழிப்புணர்வு தெருமுனைப் பிரச்சாரம்


நாள் : 26-02-2011 - சனிக்கிழமை (அல்லாஹ நாடினால்)

தலைப்பு : தற்கொலை, வரதட்சணை 

விழிப்புணர்வு உரை : M.ஹாஜிஅலி, H.M.முஹைதீன் பக்ரீ

பிரச்சாராம் புறப்படும் இடம் : KIPP மர்கஸ்

நிச்சயமாக அல்லாஹ் எந்த ஒரு சமுதாயத்தையும் அந்த சமுதாயம் தன்னைத் தானே மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அவர்களை மாற்ற மாட்டான். 
(உலகப் பொதுமறை திருக்குர் ஆன் : 13:11)

ஒரு காலத்தில் மனிதன் சாதாரண தவறைக்கூட பெரிய பாவமாக கருதினான். ஆனால் நாகரீகம் வளர்ந்து விட்டது மனிதன் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறான் என்று சொல்லக்கூடிய இந்த காலகட்டத்தில் நாகரீகமற்ற எத்தனையோ பெரும் பாவங்களை எல்லாம் மனிதன் இதுவெல்லாம் பாவமா ? என்ற ? கருதக்கூடிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இந்த சூழ்நிலைக்கு காரணம் என்ன ? சமுதாய மக்களிடம் இஸ்லாமிய விழிப்புணர்வு குறைந்துவிட்டது எனவே சமுதாய விழிப்புணர்வை மையமாக வைத்து காரைக்கால் இஸ்லாமிய பிரச்சார பேரவையின் சார்பாக இன்ஷா அல்லாஹ் நாளை (26-02-2011) ஒரு நாள் தெருமுனை பிரச்சாரம் நடைபெற உள்ளது. அது சமயம் சகோதரர்கள் அல்லாஹுடைய நன்மையை நாடி தங்களின் மேலான ஆதரவை எங்கள் இஸ்லாமிய பணிக்கு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 
தொடர்புக்கு : 80129 94646 , 94436 51496 

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP