மனிதநேய மக்கள் கட்சி பிரச்சார வாகன ஊர்வலம்

Animated gif maker
காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள N.R.காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க வேட்பாளர்களுக்கு வாக்குகள் சேகரிக்கும் வண்ணம் பிரச்சார வாகன ஊர்வலம் காரைக்கால் மாவட்டம் T.R.பட்டினத்தில் தொடங்கி காரைக்கால் தெற்கு தொகுதி, காரைக்கால் வடக்கு தொகுதி, நெடுங்காடு தொகுதி, ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சியினற்கு வாக்குகள் சேகரிக்கும் வண்ணம் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தபட்டது.