மருத்துவ உதவி
காரைக்கால் நகர த.மு.மு.க சார்பாக 03.05.2011 அன்று காரைக்கால் பெருமாள் கோயில் வீதியில் உள்ள சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவியாக ருபாய்.10,000/- வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் M.ஷேக் அலாவுதீன், மாவட்ட தலைவர் A.லியாகத் அலி, மாவட்ட துணை தலைவர் B.ஷாஜஹான் உட்பட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்