காரைக்கால் S.A.நகரில் கொடியேற்றுதல் மற்றும் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்டம் S.A.நகர் மற்றும் ராஜாத்திநகர் கிளை த.மு.மு.க மற்றும் ம.ம.க இணைந்த பெயர்பலகை மற்றும் த.மு.மு.க கொடியேற்று நிகழ்ச்சி 12.06.2011 அன்று த.மு.மு.க & ம.ம.க நகர தலைவர் H.முஹமது சிகந்தர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக த.மு.மு.க மாவட்ட செயலாளர் I.அப்துல் ரஹீம் அவர்கள் கலந்துகொண்டு த.மு.மு.க மற்றும் ம.ம.க இணைந்த பெயர்பலகை மற்றும் த.மு.மு.க கொடியிணைய ஏற்றிவைத்தார்.
அப்பொழுது த.மு.மு.க மாவட்ட பொருளாளர் S.யூசுப் கான், த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் A.முகமது தாரிக், த.மு.மு.க மாவட்ட துணை செயலாளர் K.மெய்தீன், த.மு.மு.க தொண்டர் அணி செயலாளர் H.அப்துல் காசிம், ம.ம.க இளைஞர் அணி செயலாளர் M.நெய்னா முகமது, த.மு.மு.க நகர பொருளாளர் H.ஹசனுதீன், ம.ம.க நகர துணை செயலாளர் M.முகமது சர்புதீன் மற்றும் அவர்களின் தகப்பனார் சாதிக், மேலும் I.ரிபாஸ், D.ஜாகிர் ஹுசைன், கிளை நிர்வாகிகள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் த.மு.மு.க நகர செயலாளர் M.முகமது நஜிமுதீன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

Create an avatar