ஜனவரி 24 - காரைக்காலில் முழு கடை அடைப்பு - மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு
ஜனவரி 24 - காரைக்காலில் முழு கடை அடைப்பு
மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு
* தானே புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்ட மக்களுக்கு ரூ.2000 வழங்கவும், வேளாண் நிலங்களுக்கு நிவாரணம் வழங்க கோரியும்,
* வாட் வாரி உயர்வை ரத்து செய்ய கோரியும்
ஜனவரி 24 அன்று காரைக்காலில் நடைபெறும் ஒரு நாள் முழு அடைப்பிற்கு ஆதரவு தருமாறு பொது மக்களையும், வணிகர்களையும் காரைக்கால் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி கேட்டு கொள்கிறது.