அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, June 14, 2012

காரைக்காலில் மேற்கு புறவழி சாலை அமைக்கும் பணிகள் தொடங்க நில உரிமைதாரர்களுக்கு உடனடியாக நிதி வழங்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை



மனிதநேய மக்கள் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளர் எம்.நைனா முஹமது காரைக்கால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

காரைக்காலில் மேற்கு புறவழி சாலை அமைக்க நிலங்கள் ஆய்வு செய்யப்பட்டுபுறவழி சாலை அமைக்க  நிலங்களை கையகபடுத்துவதர்க்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு   நிதியும் ஒதுக்கப்பட்டுஅந்த நிதி காரைக்கால் வருவாய் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுஆனால் நிலம் கையகபடுத்தும் பணியை துவக்க எதுவாக நில உரிமைதாரர்களுக்கு அதற்குண்டான தொகையை கொடுக்காமல் வருவாய் துறை காலதாமதம் செய்து வருவதால் காரைக்காலில் மேற்கு புறவழி சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது. எனவே காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP