காரைக்காலில் கல்வி உதவி தொகை
காரைக்கால் நேரு நகரை சேர்ந்த செய்யது முஹம்மது யூசுப்
என்ற மாணவருக்கு கல்வி உதவி தொகை ரூ.3000/- மாவட்ட தலைவர் எம்.எஸ்.அலாவுதீன் அவர்கள் முன்னிலையில் நகர தலைவர் ஜெகபர் சாதிக் அவர்களால் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் , மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது மெய்தீன், காரை மேற்கு கிளை தலைவர் இக்பால், நகர த.மு.மு.க துணை செயலாளர் புஹாரி ஆகியோர் உடனிருந்தனர்.