அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Thursday, May 23, 2013

நிரவியில், முட் புதர்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்குமா ?

 
 
காரைக்கால் மாவட்டம், நிரவி கொம்யூன் பஞ்சாயத்து, நிரவி பொட்டவாய்க்கால் தெருவில், ONGC சாலையிலிருந்து திரும்பும் இடத்தில் சாலையின் இரு புறமும்  வேலி  கருவைகள்  மண்டி  கிடப்பதால் வாகனங்களில் செல்பவர்களும், நடந்து  செல்பவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர், எனவே  காரை  மாவட்ட  நிர்வாகம் முட் புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமா ?  
 
M.Z.யூனுஸ், கிளை தலைவர், மனிதநேய மக்கள் கட்சி, நிரவி கிளை     

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP