அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) காரைக்கால் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Tuesday, June 25, 2013

காரைக்கால் த.மு.மு.க சார்பாக கல்வி உதவி

காரைக்கால் நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக காரைக்கால், வரிச்சிக்குடியை சேர்ந்த சரவணா பிரவீன் என்ற மாணவருக்கு கல்வி உதவி தொகை ரூ.4500/- மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன் அவர்கள் முன்னிலையில் ஆம்பூர் தொகுதி மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் அஸ்லம் பாஷா அவர்கள் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், ம.ம.க மாவட்ட செயலாளர் நெய்னா முஹம்மது, நகர தலைவர் ஜெகபர் சாதிக், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முஹம்மது மெய்தீன், ஆகியோர் உடனிருந்தனர்.

Related Posts Plugin for WordPress, Blogger...

  © T.M.M.K KARAIKAL Niyaz Ahamed by niyazahamed83.blogspot.com 2011

Back to TOP